வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தியது எஸ்.பி.ஐ.

டெல்லி: பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.1% உயர்த்தி அறிவித்துள்ளது. தான் வழங்கும் கடன்களுக்கு வசூலிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 7.45%-லிருந்து 7.55ஆக எஸ்.பி.ஐ. உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் டிச.15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories: