×

மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரிய யானை ராஜேந்திரனின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரிய யானை ராஜேந்திரனின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உரிய அமைப்புகளிடம் கோரிக்கை மனு அளிக்க மனுதாரர் யானை ராஜேந்திரனுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Supreme Court ,Yanai Rajendran ,Karnataka ,Megha ,Dadu Dam , Supreme Court refuses to hear Yanai Rajendran's plea to order Karnataka to abandon Megha Dadu dam project
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...