ஒமிக்ரான் பரவல் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை; ஒமிக்ரான் பரவல் எதிரொலி புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த பயணிகளில் 70 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது; அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.

Related Stories: