பூடான் நாட்டின் மிக உயரிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

திம்பு: பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.

Related Stories: