திற்பரப்பு அருவியில் 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

Related Stories: