அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி டல்லாசில் கொலை தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியீடு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி கொலை தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜான் எப் கென்னடி டல்லாசில் 1963 நவம்பர் 22-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான 1,500 ரகசிய ஆவணங்களை அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கென்னடி கொல்லப்பட்டது தொடர்பாக பல புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: