×

திருச்செங்கோடு அருகே ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்செங்கோடு: தோக்கவாடி அருகே ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது ஆம்னி வேனில் குட்காவை கடத்தி வந்த தினேஷ்குமார், மோகன்ராஜ், பழனிசாமி ஆகியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : Gutka ,Tiruchengode , 270 kg of gutka worth Rs 2.50 lakh seized near Tiruchengode
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...