கொடைக்கானல் மாணவி உயிரிழப்பை தீர விசாரிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் 10 வயது சிறுமி தீயில் கருகி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் பாச்சலூரில் பள்ளி மாணவி உயிரிழப்புக்கான காரணத்தை தீர விசாரிக்க வேண்டும். மேலும் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: