வடகொரியாவின் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பு

பியோங்யாங்: வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்கள் 10 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: