×

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி: கர்நாடகா சுகாதாரத்துறை அறிவிப்பு

கர்நாடகா: வெளிநாடுகளில் இருந்து கர்நாடகா வந்தவர்களில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை 82 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Karnataka ,Karnataka Health Department , Omigran infection confirmed in 5 more in Karnataka: Karnataka Health Department announcement
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...