ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, ஒருவார சிகிச்சைக்கு பின் உயிரிழந்த வருண் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு தொடங்கியது

போபால்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, ஒருவார சிகிச்சைக்கு பின் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு தொடங்கியுள்ளது. பெங்களூரு விமானப்படை மருத்துவமனையிலிருந்து போபாலுக்கு எடுத்து செல்லப்பட்ட உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: