×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 57,901 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 17,248 புள்ளிகளில் நிறைவாகியுள்ளது

Tags : Bombay Stock , Mumbai Stock Exchange Sensex up 113 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!