×

வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்.15-க்கு ஒத்திவைப்பு

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்.15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. 10.5% சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிரான வழக்கில்  எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு வன்னியர் இடஒதுக்கீடு வழக்கை விசாரித்தது.

Tags : Eicourt ,Vannier , Vannier, reservation, cancellation, Feb. 15, adjournment
× RELATED அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க...