லக்கிம்பூர் கேரி வன்முறை: குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

டெல்லி: லக்கிம்பூர் கேரி வன்முறையில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என மக்களவையில் காங். எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பேசினார்.

Related Stories: