காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டுபிடிப்பு.: மருத்துவத் துறை செயலாளர் பேட்டி

சென்னை: காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று உறுதியான நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: