×

தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்களை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 70 கூட்டுறவு மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையை 600-ஆக உயர்த்த இலக்கு உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 303 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன என கூறினார். 


Tags : Tamil Nadu ,Chief Minister Md Nadu ,KKA Stalin , In Tamil Nadu, 70 co-operative pharmacies were opened by MK Stalin
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...