×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 58,100 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 17,309 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Bombay , Mumbai Stock Exchange Sensex up 312 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!