முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம்

டெல்லி: முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற  அடிப்படையில் குழுவின் தலைவராக நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: