×

கரூர் பாலவிடுதியில் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் பாலவிடுதியில் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டு வெடிகளை கொண்டு சென்றபோது இருசக்கர வாகனம் வெடித்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Karur Paladu , Karur, fatality
× RELATED சொந்த ஊரில் உடல் அடக்கம்; நெல்லை காங்....