×

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 100 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 100 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விடுதியில் தந்த உணவை சாப்பிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Poonamallee ,Tiruvallur , Poonamallee, private accommodation, ill health
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்