சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 4 இடங்களில் நடந்த சோதனை நிறைவு

சென்னை: சென்னையில் தங்கமணிக்கு சொந்தமான 4 இடங்களில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ தங்கும் விடுதியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. கோயம்பேட்டில் கேம்ஸ் வில்லேஜ்ஜில் ஸ்ரீ பிளைவுட் நிறுவன பங்குதாரர் ஜனார்தனன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. நுங்கம்பாக்கம் பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தில் நடந்த சோதனையும் நிறைவு பெற்றது.

Related Stories: