தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை வருமான வரித்துறை ஆணையராக பொறுப்பேற்றார் கீதா ரவிச்சந்திரன்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை வருமான வரித்துறை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் பதவி ஏற்றார். 1987-ல் வருவாய் பணியில் சேர்ந்த கீதா ரவிச்சந்திரன் 34 ஆண்டுகால பணியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

Related Stories: