அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கை மீதான அரசின் நிலை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கை மீதான அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூரப்பா மீதான முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த நடவடிக்கைகளை தொடர போகிறீர்களா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: