×

மேற்குவங்கம் முதல் ஓமிக்ரான் தொற்று; 7 வயது குழந்தைக்கு தொற்று உறுதி

மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து அபுதாபி வழியாக வந்த 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் குழந்தையில் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.


Tags : West Bengal , West Bengal, first Omigron, for a 7-year-old child, confirmed
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!