குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் மரணம்

பெங்களூரு: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் மரணம் அடைந்தார். பெங்களூருவில் உள்ள மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது. டிச.8-ம் தேதி நிகழந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் வருண்சிங் மீட்கப்பட்டார். கடந்த டிச.8-ம் தேதி குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படையின் Mi 17 V5 ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர்.

Related Stories: