விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் ராஜேஷ் தாஸ்

விழுப்புரம்: விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை  ராஜேஷ் தாஸ் வாபஸ் பெற்றார். பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Related Stories: