டிச.17-ல் தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்

சென்னை: டிச.17-ல் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வால் டிச.17-19ம் தேதி வரை தென் மேற்கு வங்கக்கடல் நிலநடுக்கோட்டு பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: