அரியலூர் மாவட்டத்தில் துணை இயக்குனர் கீதா ராணி சைக்களில் 7 கீ.மீ. தூரம் சென்று ஆய்வு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் துணை இயக்குனர் கீதா ராணி சைக்களில் 7 கீ.மீ. தூரம் சென்று ஆய்வு செய்தார். சைக்களில் சென்று துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார்.

Related Stories: