×

லால்குடியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி 7 மாத கர்ப்பமாக காரணமாக இருந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி, வயிற்றுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு பின்பு, கீழ்மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Lalgudi , Lalgudi, student, pregnant, arrested
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை