×

அரசு முறை சுற்றுப்பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: அரசு முறை சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் புறப்பட்டுள்ளார். அந்நாட்டில் நடைபெறும் 50வது போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.


Tags : Republican ,Ramnath Govind , Government Tour, Bangladesh, President, Ramnath Govind
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்