×

கர்நாடகாவில் எம்.எல்.சி. தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்து பாஜக

கர்நாடகா: கர்நாடகாவில் எம்.எல்.சி. தேர்தலில் ஆளும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. எம்.எல்.சி. தேர்தலில் ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகள் அதிக இடத்தில் வெற்றி பெற்றது கடந்த 10 ஆண்டில் இதுவே முதன்முறையாகும்.


Tags : Karnataka ,LL C. Bajaka , MLC in Karnataka The BJP suffered a major setback in the election
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்