×

குருவாயூர் விரைவு ரயில் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குருவாயூர் ரயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டிசம்பர் 15, 16, 17, 19 தேதிகளில் புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Tags : Southern , Guruvayur Express
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...