சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் சந்தித்துள்ளார்.

Related Stories: