முதுகுளத்தூர் மணிகண்டன் போலீஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது: ஏ.டி.ஜி.பி. விளக்கம்

சென்னை: முதுகுளத்தூர் மணிகண்டன் போலீஸ் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் விளக்கமளித்துள்ளார். மணிகண்டன் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மணிகண்டன் விஷமருந்தி இறந்ததாக ஏ.டி.ஜி.பி. கூறியுள்ளார்.

Related Stories: