அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என வெளியான கடிதம் போலியானது: யுஜிசி விளக்கம்

டெல்லி: அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியான கடிதம் போலியானது என யுஜிசி கூறியுள்ளது. அது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் எந்த கடிதமும் வெளியாகவில்லை என பல்கலைக்கழக மானியக் குழுவிளக்கமளித்துள்ளது.

Related Stories: