சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதி விசாரணை, கணவரின் மரணத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி ராஜ்மோகன் சந்திராவின் மனைவி தொடர்ந்த வழக்கில் திருவண்ணாமலை  நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இயந்திரத்தனமான, வழக்கமான நடைமுறைக்காக வழக்குகளை ஒத்திவைக்க கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: