×

சினிமா படப்பிடிப்புக்கு புதுச்சேரி அரசு விதிக்கும் வரியை குறைக்குமாறு இயக்குனர் பாக்யராஜ் கோரிக்கை

புதுச்சேரி: சினிமா படப்பிடிப்புக்கு புதுச்சேரி அரசு விதிக்கும் வரியை குறைக்குமாறு இயக்குனர் பாக்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து இயக்குனர் பாக்யராஜ் கிரிகை மனுவை அளித்தார். சினிமா படப்பிடிப்புக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளிதத்தர்.


Tags : Bhagyaraj ,Puducherry government , Cinema Filming, Pondicherry Government, Tax, Director Bhagyaraj
× RELATED 5 நாட்களிலேயே வெற்றி விழா கொண்டாடுறாங்க! - Bhagyaraj speech at PT Sir Success Meet | Dinakaran News.