×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 345 புள்ளிகள் சரிந்து 57,938 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 345 புள்ளிகள் சரிந்து 57,938 புள்ளிகளில் வர்த்தகம்  தொடங்கியுள்ளது. . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 101 புள்ளிகள் குறைந்து 17,266 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 


Tags : Bombay Stock Exchange , Stock Exchange, Sensex, Trading, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...