கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.கீழே குதித்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, உடனே இறந்துவிட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: