×

மக்களவையில் நிதி ஒதுக்கீடு மசோதாவை இன்று அறிமுகம் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

டெல்லி : மக்களவையில் நிதி ஒதுக்கீடு மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகம் செய்கிறார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman , நிர்மலா சீதாராமன்
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...