×

கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்குஅனுமதி

கோவை : கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொடர் மழை காரணமாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.


Tags : Gov , கோவை, குற்றாலம்
× RELATED கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி...