சென்னை விமான நிலையத்தில் ரூ.45.45 லட்சம் மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: கொழும்பு, துபாயிலிருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 2 பயணிகளிடம் இருந்து ரூ.45.45 லட்சம் மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5.17 லட்சம் மதிப்புள்ள 928 கிராம் தங்கத்தை காலணியில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: