ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 14 போலீசார் படுகாயம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 14 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகரின் பாந்தாசவுக்கு பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: