×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிந்து 59,152 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிந்து 58,283 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 143 புள்ளிகள் குறைந்து 17,368 புள்ளிகளாக உள்ளது. 


Tags : Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, 506 points, fell, traded
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...