ஆன்டி இந்தியன் திரைப்படத்தை தியேட்டரில் திரையிட விடாமல் பா.ஜ.கவினர் மிரட்டல்: திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகார்

சென்னை: ஆன்டி இந்தியன் திரைப்படத்தை தியேட்டரில் திரையிட விடாமல் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுப்பதாக தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். ஆன்டி இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பெரியகுளத்தில் பார்வதி திரையரங்கில் திரையிட விடாமல் பா.ஜ.க நிர்வாகி ராஜபாண்டி மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளர்.

Related Stories: