×

புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.339 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கோயில் வளாகத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


Tags : Modi ,Kazi ,Viswanadar Temple , Prime Minister Modi inaugurated the renovated Kasi Vishwanathar Temple Complex
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...