ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரர் வருண் சிங்கின் உடல் நிலை மோசம்

குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து சிகிக்சை பெற்று வரும் வருண் சிங்கின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், வருண் சிங்குக்கு தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தென் பிராந்திய லெப்டினல் ஜெனரல் அருண் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: