இந்தியா சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: சோனியா காந்தி dotcom@dinakaran.com(Editor) | Dec 13, 2021 யூனியன் அரசு சிபிஎஸ்இ சோனியா காந்தி டெல்லி: சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சோனியா காந்தி கூறியுள்ளார். கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் என சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளர்.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
சட்ட விரோதமாக நுழைந்த வழக்கு மெகுல் சோக்சி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது டொமினிகா நீதிமன்றம்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கல்
அடுத்தடுத்து தேர்தல் வருவதால் பீதி விலைவாசியை கட்டுப்படுத்த மக்களுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடிக்கு சலுகை: ஒன்றிய அரசு ரகசிய பரிசீலனை
ஆசிரியர் பணி நியமன முறைகேடு 5 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு: மே. வங்கத்தில் மம்தாவுக்கு நெருக்கடி
காவல் நிலையத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வீடுகள் தரைமட்டம்: மபி, டெல்லி பாணியில் அசாமும் அதிரடி
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு