குன்னூர் ஹெலிகாப்படர் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார் ராணுவ அதிகாரி அருண்

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்படர் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழை ராணுவ அதிகாரி அருண் வழங்கினார். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலும் ஆய்வு செய்து வருகிறார். 

Related Stories: