×

புதுச்சேரியில் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்து: அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நவீனவசதியுடன் பெண்களுக்கான இலவச பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். பெண்களுக்காக 200 இலவச பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Pondicherry ,Minister ,Chandra Priyanka , Free Pink Bus for Women in Pondicherry: Announcement by Minister Chandra Priyanka
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...